புதன், 16 மார்ச், 2011

உங்களுடன் ஒரு நிமிடம்!...நான் அறிந்தவைகளையும்,ஆக்குபவைகளையும்

தெரிந்தவைகளையும், தேடுபவைகளையும்,
தமிழ் அரங்கத்திற்கு தருகிறேன்.உங்கள் ஆசிகளையும் 
ஆதரவுகளையும் நீங்கள் தாருங்கள்.

நன்றியுடன்,

இரா.தவராஜா.

1 கருத்து:

  1. தங்களின் வரவு,ஈழத்துத் தமிழ் பதிவர் உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு